office விட்டு வந்தா homework இல்ல.. சந்தோஷ படுங்கடா டேய்
நாளிக்கு கிளாஸ் டெஸ்ட் இல்ல, Month end Unit test இல்ல,
மார்ச் மாசம் exams இல்ல, நாளிக்கு மல்லிகா மிஸ் காத திருகுவாங்களே-ன்னு பயமில்ல,
சந்தோஷ படுங்கடா
School'கு லேட் ஆகிடுசெங்கர பயமில்ல , ID கார்டு காணுமேனு பயமில்ல,
class work note book'ல அட்ட போடலயேனு கவலை இல்ல
progress கார்டு'ல sign வாங்கலனா miss அடிபாங்களேனு பயமில்ல
shoe லேஸ் கயன்டிருசுனா கட்டி விட இப்போ யார் help -உம் தேவை இல்ல .. நீயே போட்டுக்கலாம்.
சினிமா/கிரிக்கெட் மேட்ச்-க்கு நடுவுல அப்பா news channel-க்கு மாதிருவாரேனு கவலை இல்ல..
சினிமா பாக்க sunday வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்ல,
வந்தாலும் படம் நம்ம வீட்டு TV'ல black & White 'லதானே வரும்னு வருத்தமில்ல
சந்தோஷ படுங்கடா டேய்
நீ sofware engineer -ரா?
computer games ஆட friend வீட்டுக்குதான் போகணும்னு இல்ல
வீட்ல நெட் connection இல்லையேனு கவலை இல்ல
afternoon time-ல வீட்ல current cut ஆனா என்ன ? ஆகலேனா உனக்கென்ன ?
வெயில்ல அலைஞ்சா கருத்திருவோமேன்னு கவலை இல்ல..
பாத்து பாத்து செலவு பண்ணனும்னு அவசியமில்ல - சும்மா scene போடாதீங்கடா டேய்
Deluxe bus-ல ஏரினாலும் டிக்கெட் charge பத்தி கவலை இல்ல..
conductor 50 paise return பணலேனா பரவாயில்ல
சந்தோஷ படுங்கடா
டெண்டுல்கர் out ஆகிடுவாரோனு (atleast 20-20 & ODI-ல) பயமில்ல
technology வளந்ததால best friend phone number ஞாபகம் வெச்சுக்கணும்னு அவசியமில்ல
இனிமே சந்தோஷ படுங்கடா டேய்
P.S: இவ்ளோ சந்தோஷமா இருக்கர நீ , சுத்தி இருக்கரவங்களுக்கு எவ்ளோவோ செய்யலாம்! first அவங்களுக்கு இத share பண்ணலாம்!